Halamithi Habibo Song Lyrics - In Tamil - Vijay's Beast Cinema

Halamithi Habibo Song Lyrics - In Tamil - Vijay's Beast Cinema
Halamithi Habibo Song Lyrics: Halamithi Habibo is a Telugu song from the film In Tamil - Vijay's Beast Cinema starring விஜய், பூஜா ஹெக்டே, directed by நெல்சன் திலீப்குமார். "Halamithi Habibo" song was composed by அனிரூத் ரவிச்சந்தர் and sung by அனிரூத் ரவிச்சந்தர் & ஜோனிதா காந்தி. Lyrics were written by சிவகார்த்திகேயன்.

Halamithi Habibo Song Details

Movie NameIn Tamil - Vijay's Beast Cinema
Directorநெல்சன் திலீப்குமார்
Star Cast?????, ???? ??????
Music??????? ???????????
Singer(s)??????? ??????????? & ?????? ??????
Lyricist????????????????
Music LabelSun TV

Halamithi Habibo Song Lyrics in Tamil

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி வந்தாலே

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி வந்தா

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி வந்தாலே

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி ஹபிபொ

மலம பித்தா பித்தாதே

மலம பித்தா பித்தாதே

மலம பித்தா பித்தாதே

மலம பித்தாதே

ஹே, மலம பித்தா பித்தாதே

மலம பித்தா பித்தாதே

மலம பித்தா பித்தாதே

மலம பித்தாதே

ஹோலி ஹோலி பக்கத்துல

சிரிக்கும் ரங்கோலி

ஜாலி ஜாலி வெக்கத்துல

மயங்குற டோலி

காலி காலி மொத்தத்துல

அவனும் தான் காலி

ஜாலி ஜாலி அடிப்பொலி

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி மிதி வந்தாலே

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி மிதி வந்தா

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி மிதி வந்தாலே

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி மிதி வந்தா

ஓ க்யூட்டி… நீ ஸ்வீட்டி

உன் பியூட்டி… அதில் மாட்டி

நா மெல்லமா மெல்லமா காலி

அத சொல்லல சொல்லல போடி

முதல் வாட்டி… படம் காட்டி

என்ன வாட்டி… கண்ண காட்டி

லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி

என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி

இவன் யாரோ சொக்க வச்சானே

என் மனசுக்குள்ள குழந்தை

போல கொஞ்சி கிட்டானே

லவ்வ வச்சானே

இவன் யாரோ கிக்க வச்சானே

என் வயசுக்குள்ள

முதல் மழைய பீல்ல வச்சானே

ஹலமிதி ஹபிபொ, ஹலமிதி

ஹலமிதி ஹபிபொ, ஹலமிதி

ஹலமிதி ஹபிபொ, ஹலமிதி

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி ஹபீதா

ஹே பீத பலிஹபி

பலிபாதி பலிஹபி

பலிஹபீதா பலிஹபி

வல்லே வல்லே பலிஹபி

ஹே பீத பலிஹபி

பலிபாதி பலிஹபி

பலிஹபீதா பலிஹபி

வல்லே வல்லே பலிஹபி

ஹல்லுவா ஈ பலுபபிதாதே

ஈ பலுபபிதா

ஹல்லுவா ஈ பலுபபிதாதே

ஏ, வத்தாதே

ஹல்லுவா ஈ பலுபபிதாதே

ஈ பலுபபிதா

ஹல்லுவா ஈ பலுபபிதாதே

ஏ, வத்தாதே

ஹோலி ஹோலி

பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி

ஜாலி ஜாலி

வெக்கத்துல மயங்குற டோலி

காலி காலி மொத்தத்துல

அவனும் தான் காலி

ஜாலி ஜாலி அடிப்பொலி

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி ஹபி வந்தாலே

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி ஹபி வந்தா

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி ஹபி வந்தாலே

ஹலமிதி ஹபிபொ

ஹலமிதி ஹபி ஹபிபொ ஊ ஊ

ஓ க்யூட்டி… நீ ஸ்வீட்டி

உன் பியூட்டி… அதில் மாட்டி

நா மெல்லமா மெல்லமா காலி

அத சொல்லல சொல்லல போடி

முதல் வாட்டி… படம் காட்டி

என்ன வாட்டி… கண்ண காட்டி

லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி

என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி

இவன் யாரோ சொக்க வச்சானே

என் மனசுக்குள்ள குழந்தை

போல கொஞ்சி கிட்டானே

லவ்வ வச்சானே

இவன் யாரோ கிக்க வச்சானே

என் வயசுக்குள்ள

முதல் மழைய பீல்ல வச்சானே

ஹலமிதி ஹபிபோ

ஹலமிதி மிதி வந்தாலே

ஹலமிதி ஹபிபோ

ஹலமிதி மிதி வந்தா

ஹலமிதி ஹபிபோ

ஹலமிதி மிதி வந்தாலே

ஹலமிதி ஹபிபோ

ஹலமிதி மிதி, ஓ ஓ

மலம பித்தா பித்தாதே

மலம பித்தா பித்தாதே

மல பித்தா பித்தாதே

மலம பித்தாதே

ஹே, மலம பித்தா பித்தாதே

மலம பித்தா பித்தாதே

மல பித்தா பித்தாதே

மலம பித்தாதே

ஹேய், பிதா பலிஹபி

பலிபாதி பலிஹபி

பலிஹபிதா பலிஹபி

வல்லே வல்லே பலிஹபி

ஹேய் ஹலமிதி பலிபாதி ஹலமிதி

பலிஹபி ஹலமிதி

ஹே ஹலமிதி

பலிஹபீதா பலிஹபி

ஹலமிதி பலிஹபி

ஹலமிதி ஹபீபிபோ, ஓஓ ஓ


Lyrics Coming soon...

Submit / Contribute This Lyrics


Listen this Song in Online!

Share this Song!

More Songs from In Tamil - Vijay's Beast Cinema Movie

  1. Halamithi Habibo Song Lyrics

Halamithi Habibo Song FAQ

What movie is Halamithi Habibo song from?

Halamithi Habibo song is from the In Tamil - Vijay's Beast Cinema movie.

Who sang Halamithi Habibo song?

Halamithi Habibo song was sung by ??????? ??????????? & ?????? ??????.

Who wrote Halamithi Habibo song lyrics?

Halamithi Habibo song lyrics were written by ????????????????.

Who composed music for Halamithi Habibo song?

Halamithi Habibo song music was composed by ??????? ???????????.